கொரோனா வைரஸ் பீதி; தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட முன்னாள் வீரர்

சீனாவிலிருந்து மையத்தை மாற்றிக் கொண்டு ஐரோப்பாவை மையமாகக் கொண்டு தாண்டவமாடி வரும் கோவிட்-19 என்ற கரோனா வைரஸ் பாதிப்பு நாடான இங்கிலாந்திலிருந்து திரும்பிய இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்காரா அரசாங்க உத்தரவுகளின் படி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

“எனக்கு எந்த வித நோய் அறிகுறியும் இல்லை, இருந்தாலும் மற்றவர்களின் நன்மை கருதி அரசாங்க வழிகாட்டுதல்களின் படி சுய தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

கொரோனா வைரஸ் பீதி; தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட முன்னாள் வீரர் !! 1

நான் லண்டனிலிருந்து வந்து ஒருவாரம் ஆகிறது. மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் போலீஸாரிடம் பதிவு செய்து கொண்டு தனிமைப்பட வேண்டும் என்ற செய்தி கேட்டேன், நானே பதிவு செய்து கொண்டு தனிமையை அனுபவித்து வருகிறேன்.

சமீபத்தில் அயல்நாட்டிலிருந்து திரும்பிய 3 பேர் கரோனா டெஸ்ட்டிலிருந்து தவிர்க்க முயன்றதையும் பிறகு அவர்களுக்கு கரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டதை அறிந்தேன்” என்றார்.

இலங்கையில் இதுவரை 80 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. • SHARE
 • விவரம் காண

  இரண்டு முக்கிய தலைகள் இல்லாத இந்தியா அணியை டஹெர்வு செய்த ஷேன் வார்னே! கேப்டன் யார் தெரியுமா?

  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில்...

  வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா!

  இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்...

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ !!

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின்...

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !!

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் தான் கிரிக்கெட் விளையாடி காலத்தில் தனக்கு சவாலாக...

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !!

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்....