குழந்தைகளை கொடுமை செய்யாதீர்கள் : குழந்தைகள் தினத்தன்று தோனி வேண்டுகோள் 1

தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலும் தோனியின் ரசிகர் தான் என்று சொன்னால் மிகையாகாது. கிட்டத்தட்ட உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறார் தோனி. நவம்பர் 14ஆம் தேதியான  நேற்று இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாப்பட்டது. குழந்தைகள் தினத்த்தன்று அருகில் உள்ள பள்ளி ஶ்ரீ ராம் பள்ளியிக்கு சென்று அங்கு 4ஆவது படிக்கும் சிவாங்கினி சௌத்திரியிடம் பேட்டி கொடுத்து கொண்டாடினார். சிவாங்கினி ஒரு இள்ம பத்திரிக்கையாளர் ஆவார்.குழந்தைகளை கொடுமை செய்யாதீர்கள் : குழந்தைகள் தினத்தன்று தோனி வேண்டுகோள் 2

அந்த குழந்ததையுடன் நிறைய பேசினார் தோனி, 2011 உலகக்கோப்பையில் கடைசியா அடிக்கப்பட்ட அந்த சிக்சர் பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது,

அந்த தருணத்தில் சிக்சர் அடிக்க எந்த் அஒரு திட்டமும் இல்லை. சரியாக பந்து வந்தது இழுத்து ஒரு சிக்சர் அடித்துவிட்டேன் அவ்வளவு தான். அது சிக்சருக்கு பறந்துவிட்டது. ஆனால், ஆப்போது ஒரு மன நிம்மதி இருந்தது. பந்தை பார்த்துக்கொண்டே இருந்ததேன், திடீரென் சிக்சர் அடித்துவிட்டேன் அவ்வளவு தான். பின்னர் தான் தெரிந்தது, நான் இதை செய்து விட்டர்ன் என நிம்மதி பெருமூச்சு விட்டேன் எனக் கூறினார் தோனி.குழந்தைகளை கொடுமை செய்யாதீர்கள் : குழந்தைகள் தினத்தன்று தோனி வேண்டுகோள் 3

மேலும், முதல் முறையாக இந்திய அணிக்கு சென்ற போது அங்கு எப்படி இருந்தது எனக் கேட்க்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார், அவர் கூறியதாவது,

என்னால் அப்போது பேசக் கூட முடியவில்லை. வெருமனே சீனியர் வீரர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நாம் ஒரு காலத்தில் இதற்க்காகத் தான் கனவு கண்டிருப்போம். அவர்களுடன் அப்போது இருந்தது ஒரு கனவு போல் இருந்தது எனக் கூறினார் தோனி

குழந்தைகள் தினத்தினைப் பற்றிய சிறப்பு செய்தியை பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது,Cricket, India, Ms Dhoni, Sakshi, Suresh Raina

ஒரு குழந்தை தனது எந்த வயதில் இருந்தாலும், அதற்கு அந்த குழந்தைப் பருவம் மிக முக்கியம். அந்த வயதில் தான் வாழ்க்கைக்கான அடித்தலம் அமைகிறது. குழந்தைப் பருவத்தில் நாம் என்ன கற்றுக்கொள்கிறோமோ அது தான் நம் வாழநாள் முழுவதும் உடன் வரும். அந்த குழந்தை பருவத்தில் மகிழ்ச்சியாக இருங்கள், பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள், பெற்றோர் சொல்வதைக் கேளுங்கள். மேல்லும், பெற்றோர்கள் குழந்தைகளை, இது செய் அது செய் ர்னக் கொடுமை படுத்தல் கூடாது. அவர்களுக்கு வருவதை வர்கள் செய்வார்கள் என விட்டுவிடவேண்டும்.

எனக் கூறினார் தோனி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *