Use your ← → (arrow) keys to browse
இந்தியா இங்கிலாந்து மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா 1-2 என உள்ளது. இங்கிலாந்தின் பிராட் மற்றும் ஆண்டர்சன் இருவரும் தங்களது வேகத்தில் அச்சுறுத்தினாலும், இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களை விட அதிவேகத்தில் வீசியுள்ளனர்.
இந்த தொடரில் யார் அதிவேகத்தில் வீசியுள்ளனர் என்பதை தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.
8. கிறிஸ் வோக்ஸ் – 80mph
இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்ற வோக்ஸ், இரண்டாவது போட்டியில் வீசிய அளவிற்கு மூன்றாவது போட்டியில் அவருக்கு எடுபடவில்லை. அவர் சராசரியாக 80mph வேகத்திலேயே வீசினார்.
Use your ← → (arrow) keys to browse