3. இஷாந்த் சர்மா – 84.5mph

வேகத்தில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஷாந்த் சர்மா முதல் டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் சராசரியாக மூன்றாவது டெஸ்டில் 84.5mph வேகத்தில் பந்துவீசினார்.