Use your ← → (arrow) keys to browse
-
முகமது சமி – 86mph

இங்கிலாந்து மண்ணில் வேகம் மற்றும் பவுன்சர் என மாறி மாறி வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணற செய்தார். மேலும், அனைத்து பவுலர்களை விட அதிக வேக பந்துவீச்சை வெளிப்படுத்தினார். சராசரியாக 86mph வேகத்தில் வீசினார்.
Use your ← → (arrow) keys to browse