அநாகரீக வெளிப்பாடு காரணமாக ஷிவ் தாகூர் கைது 1
DERBY, ENGLAND - APRIL 04: Shiv Thakor poses in the Specsavers County Championship kit during the Derbyshire County Cricket photocall held at The 3aaa County Ground on April 4, 2017 in Derby, England. (Photo by David Rogers/Getty Images)

டெர்பிஷையர் அணியின் வேக பந்து வீச்சாளரான ஷிவ் தாகூர் இரண்டு பெண்கள் இடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால் தற்போது அவரை காவலரகள் கைது செய்து உள்ளார்கள்.

23 வயதான ஷிவ் தாகூர் தற்போது அணைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த செய்தி தற்போது டெர்பி காவலர்களால் உறுதியாக தெரியப்பட்டு உள்ளது டெர்பி காவலர்கள் இவரை ஜூலை 14ஆம் தேதியில் கைது செய்து உள்ளார்கள்.மேலும் இவர் அணைத்து கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதும் உறுதி படுத்தப்பட்டு உள்ளது.

அநாகரீக வெளிப்பாடு காரணமாக ஷிவ் தாகூர் கைது 2

இந்த செய்திகள் அனைத்தும் அங்கு உள்ள பத்திரிகைகளில் உறுதி படுத்தப்பட்டு உள்ளது.

” தற்போது ஷிவ் தாகூர் இடம் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது தவறான ஒன்று மேலும் ஒரு கிரிக்கெட் வீரர் இது போன்று தவறுகளை செய்தால் அது அணைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் அவுமானம் அளிக்கும் என்று காவலர்கள் அறிவுரை கூறிவருகிறார்கள்”

இந்த விசாரணைகள் அனைத்தும் முடியும் வரை இவர் எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது.

இது போன்ற விஷயங்களில் ஒரு கிரிக்கெட் வீரரே ஈடு படுவதால் அங்கு உள்ள மக்கள் அனைவரும் மிகுந்த கோவத்துடனும் வருத்தத்துடனும் உள்ளார்கள்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *