இந்தியா உடன் மோதும் போட்டியில் டிவில்லியர்ஸ் உடல் தகுதியுடன் உள்ளாரா ? 1

தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் அனைவரும் 360 டிகிரி பேட்ஸ்மேன் என செல்லமாக அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் இந்தியா அணியுடன் நாளை மொத போகும் போட்டியில் இவர் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார் என எதிர் பார்க்க படுகிறது ஆனால் டி வில்லியர்ஸ் பாக்ஸுக்கு எதிராக போட்டியில் ஒரு சுளுக்கின் காயத்தை அடைந்தார் இதனால் இவர் இந்தியா அணியுடன் விளையாடுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் இதுகுறித்து கூறுகையில் “அவர் உடல் தகுதி உடன் தான் உள்ளார், இந்திய அணியுடன் அதிக ரன்களை அடிப்பார்” என கூறியுள்ளார்.

டி வில்லியர்ஸ் தற்போது சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார் ஒரு நாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி தரவரிசை பட்டியலில் முன்னேறியுள்ளார் எனவே அவர் சவாலாக தான் இருப்பார் என கூறியுள்ளார்.

இந்த சாம்பியன் ட்ரோபி போட்டியில் டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடவில்லை இலங்கை உடன் ஆடிய இவர் வெறும் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் பிறகு பாகிஸ்தான் உடன் மோதிய டி வில்லியர்ஸ் முதல் முதலாக கோல்டன் டக் அவுட் ஆனார் இதுவே அவரது முதல் கோல்டன் டக் அவுட் ஆகும்.

இந்திய அணியின் பந்து வவீச்சை டி வில்லியர்ஸ் எவ்வாறு சமாளிக்க போகிறார் என்று நாளைய ஆட்டத்தில் தெரிந்து விடும். சமீப காலத்தில் தற்போது தான் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர்களும் தற்போது திறமையாக பந்து வீசி வருகிறார்கள் எனவே இந்த போட்டி மிகவும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி டிவில்லயெர்ஸ் தகுதியை பற்றிக்குரியது :

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *