பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஸ்டுவர்ட் மெக்கில் நியமனம் 1

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான ஸ்டுவர்ட் மெக்கில் தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்க பட்டு உள்ளார். நீண்ட நாள் ஆலோசனைக்கு பிறகு பங்களாதேஷ் கிரிக்கெட் சங்கம் தற்போது ஸ்டுவர்ட் மெக்கில் பங்களாதேஷ் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க பட்டு உள்ளார்.

ருவான் கல்பஜ் இடத்தை பிடித்தார் ஸ்டுவர்ட் மெக்கில் :

இதற்கு முன்னாள் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ருவான் கல்பஜ் இருந்தார் தற்போது அவரின் பதவி காளம் முடிந்த பிறகு அவரின் இடத்தை ஸ்டுவர்ட் மெக்கில் பிடித்துயுள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு நிறைய வீரர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள் ஆனால் அவர்களில் நாங்கள் ஸ்டுவர்ட் மெக்கிலை தான் தேர்ந்து எடுத்தோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் கூறினார்.

ஸ்டுவர்ட் மெக்கில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சூழல் பந்து வீச்சாளர் ஆவார் ஆனால் அப்போது உலகின் தலை சிறந்த சூழல் பந்து வீச்சாளர் ஆனா ஷேன் வார்னே அணியில் தொடர்ந்து இடம் பிடித்ததால் இவருக்கு அணியின் விளையாட வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இவர் இதுவரை 44 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் அதில் இவர் 208 விக்கெட் எடுத்து உள்ளார் அதில் ஒருமுறை ஒரே போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

தற்போது பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அறிவிக்க பட்டு உள்ள ஸ்டுவர்ட் மெக்கில் 46 வயதை கடந்து உள்ளார் என்பது குறிப்பிட்ட தக்கது.

” தற்போது பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அறிவிக்க பட்டு உள்ள ஸ்டுவர்ட் மெக்கில் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர் பயிற்சியாளராக அதிக பட்சமாக இரண்டு வருடங்களுக்கு பணியாற்றுவர்” என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் கூறியுள்ளார்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *