இதெல்லாம் ஒரு விதியா? ஐ.சி.சி விதிகளை சாடிய கவாஸ்கர் மற்றும் சைமன் 1

சில மாதங்களுக்கு முன்னர் ஐ.சி.சி கிரிகெட்டில் பல புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. அதில் ஒன்று தான் ஏமாற்றி எறிதல். பரவலாக இது போன்ற பாவனைகள் காட்டி ரன் ஓடும் பேட்ஸ்மேனை குழப்புவது காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போதய விதிகளின் படி அப்படி ஏமாற்றும் வகை பந்தினை வீசினால் 5 ரன் அபாராதமாக பேட்டிங் அணிக்கு வழங்கப்படும்.அந்த விதிகளை மறைமுகமாக சாடும் வகையில் அதனை வைத்து காமெடி செய்திருக்கின்றனர் கவாஸ்கர் மற்றும் சைமன் டௌல் ஆகியோர்.இதெல்லாம் ஒரு விதியா? ஐ.சி.சி விதிகளை சாடிய கவாஸ்கர் மற்றும் சைமன் 2

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான் போட்யில் ஆங்கிலத்தில் வர்ணனை செய்தவர்கள் கவாஸ்கர். அவர்கள் வர்ணனை செய்த போது இந்த ஏமாற்றி எறிதலை செய்தவர் இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால். இந்தியா-இலங்கை டெஸ்ட் தொடரில் இன்று 53ஆவது ஓவரில் புவனேஷ்வர் குமார் அடித்த  இலங்கை கேப்டன் சண்டிமால் அப்படி பந்தினை எடுக்க ஓடும் போது, பந்தினை கைப்பற்றுவத்ற்க்குள் வீசுவது போல் பாவனை செய்தார்,இதெல்லாம் ஒரு விதியா? ஐ.சி.சி விதிகளை சாடிய கவாஸ்கர் மற்றும் சைமன் 3

இதனைப் பார்த்த அனைவரும் இந்திய அணிக்கு 5 ரன் கொடுக்கப்படும் என் எதிர்பார்த்தனர். ஆனால், அம்பையர் ‘நைஜல் இல்லாங்’ சண்டிமாலை எச்சிரித்து மட்டும் விட்டுவிட்டார். இதனால், இந்திய ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ஐ.சி.சி விதிகள் எங்கே போனது என்ற கேல்வியும் எழுகிறது. ஆனால், ஃபீல்டர் அவ்வாற் ஏமாற்றும் போது ரன் ஓடும் பேட்ஸ்மேன் திடுக்கென பாதிக்கப்பட்டால் மட்டுமே 5 ரன் அபாராதம் எனவும் கூறப்படுகிறது.இதெல்லாம் ஒரு விதியா? ஐ.சி.சி விதிகளை சாடிய கவாஸ்கர் மற்றும் சைமன் 4

இதனைப் பார்த்த வர்ணனையாளர்கள் கவாஸ்கர் மற்றும் சைமன் டௌல் ஆகியோர் நக்கலாக வர்ணனை செய்து சிரித்துகொண்டே விதிகளை சாடினர்.

முதல் கவாஸ்கர், கூறியதாவது

புவனேஷ்வர் பந்தினை அடிப்பதாக காட்டி, அடிக்காமல் விட்டு பந்து வீச்சாளரை ஏமாற்றி விட்டார், இதற்க்காக பந்து வீசும் அணிக்கு 5 ரன் பெனால்டியாக கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பின்னர் அதற்கு சைமன் டௌல் நக்கலாக பதிலளித்ததாவது,

இப்போது ஹெராத் வேகமாக பந்து வீச எதிர்பாத்து காத்திருக்கிறேன், ஆனால் ஒரு ஸ்பின்னர் எப்படி வேக்மாக பந்து வீசுவதை எதிர் பார்ப்பது ஏமாற்றுவதைப் போல தானே இருக்கும்

பின்னர் கவாஸ்கர், இந்த விதியை நம்ப முடியவில்லை இது சீக்கிரம் நீக்கப்பட வேண்டும். என தனது கோரிக்கையை வைத்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *