விராட் கோலி.
தற்போது மோசமான பார்மால் அனைவராலும் விமர்சிக்கப்படும் கிங் கோலி இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்து பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆனால் தற்போது இவர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை அதிகப்படியான வாய்ப்பு கொடுத்தும் இவரால் தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுக்க முடியாததால் நிச்சயம் எதிர்வரும் உலகக்கோப்பை தொடரோடு இவரை இந்திய அணி கழட்டி விட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.