Use your ← → (arrow) keys to browse
ரோஹித் சர்மா.
இந்திய அணிக்கு அணியின் மூன்று விதமான தொடரிலும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா 35 வயதை கடந்து விட்டதால் நிச்சயம் இவரை எதிர்வரும் உலகக்கோப்பை தொடரோடு இந்திய அணி கழட்டி விட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவருக்கு பதில் ஒரு இளம் வீரரை கேப்டனாக்கினால் தான் நிச்சயம் எதிர்கால இந்திய அணிக்கு நல்லதாக இருக்கும் என்பதால் இந்திய அணி இந்த முடிவை எடுக்கும் என தெரிகிறது.
இவர்களைப் போலவே அஸ்வின் மற்றும் புவனேஸ்வர் குமாரும் அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Use your ← → (arrow) keys to browse