கேமரூன் கிரீன்.
இந்த வரிசையில் நாம் அடுத்ததாக பார்க்கபோவது ஆஸ்திரேலிய அணியின் இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், இவர் தான் அறிமுகமான போட்டியிலிருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணி நிர்வாகத்திடம் வலுத்த கோரிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேன் ஆப் தி மேட்ச் பட்டம் பெற்றதால்,இவர் உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.