Use your ← → (arrow) keys to browse
ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரேன்.
கடந்த 2021 உலகக் கோப்பை தொடருக்குப்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாமல் உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடி வரும் ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரேனை வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது.
ஆனால் இவர்களைப் போன்ற தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தேவைப்படும் என்பதால் நிச்சயம் மீண்டும் இவர்களை அணியில் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
Use your ← → (arrow) keys to browse