“ரிஷப் பண்ட்டுக்கு பொறுப்பில்லை. அவரை வெளியில் அனுப்புங்கள்” 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேட்டி அளித்துள்ளார். இந்திய அணியில் நிலவி வரும் ஒரே கேள்வி, ரிஷப் பண்டிற்கு ஏன் இத்தனை வாய்ப்புகளை பிசிசிஐ கொடுத்து வருகிறது? என்பதுதான். இந்த போட்டியில் நன்றாக விளையாடுவார், அடுத்த போட்டியில் நன்றாக விளையாடுவார் என்று தொடர்ச்சியாக பல வாய்ப்புகள் அவருக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. ஆனால் அதனை ரிஷப் பண்ட் சரிவர பயன்படுத்தவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 […]