4. மேற்கிந்திய தீவுகள் – 390 வெற்றிகள்
மேற்கிந்தியத்தீவுகள் அணி 1928இல் சர்வதேச அந்தஸ்து தகுதி பெற்றது. அதன்பிறகு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருமுறை (1975,1979) வென்றுள்ளது. 1970களில் வேஸ்ட் இண்டீஸ் அணி பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்தது.
இதுவரை ஒருநாள் அரங்கில் 390 வெற்றிகளை 4வது மிக பெரிய அணியாக உள்ளது.