3. பாகிஸ்தான் – 479 வெற்றிகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்து 1973ஆம் ஆண்டு வழங்கப்பட்டு ல் போட்டியை நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடியது பாகிஸ்தான் அணி. அதன் பிறகு இம்ரான் கான் தலைமையாலான பாகிஸ்தான் அணி 1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று அசத்தியது.
இதுவரை பாகிஸ்தான் அணி ஒருநாள் சர்வதேச அரங்கில் 479 வெற்றிகளை பதிவுசெய்துள்ளது. இது மூன்றாவது அதிகபட்சமாகும்.