2. இந்தியா – 500 வெற்றிகள்

இந்திய அணி ஒருநாள் அரங்கில் முதன்முதலாக அடியெடுத்து வைத்தது 1974 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக. அதன்பிறகு இதுவரை 11 முறை உலகக்கோப்பை போட்டிகளை ஆடியிருந்தாலும் 2011ஆம் ஆண்டு தான் கோப்பையை வென்றது.
அன்றிலிருந்து இன்று வரை ஒருநாள் அரங்கில் 500 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 500வது வெற்றி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.