வரலாற்றில் இதுவரை அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற அணிகளின் பட்டியல்!! 1
5 of 5Next
Use your ← → (arrow) keys to browse
  1. ஆஸ்திரேலியா – 558 வெற்றிகள்

வரலாற்றில் இதுவரை அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற அணிகளின் பட்டியல்!! 2

கிரிக்கெட் உலகில் பழமைவாய்ந்த அணிகளில் ஒன்று ஆஸ்திரேலியா அணி. 19வது நூற்றாண்டின் இறுதியில் இருந்தே டெஸ்ட் போட்டிகளை ஆடி வந்தாலும் ஒருநாள் போட்டிகளை ஆட துவங்கியது 1971 ஆம் ஆண்டு தான். அன்றிலிருந்து இதுவரை 5 முறை உலககோப்பையை வென்றுள்ளது. இதுவே ஒரு தனி அணியின் அதிகபட்சம். ஒருநாள் அரங்கில் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம் இன்றளவும் உள்ளது.

இதுவரை ஒருநாள் போட்டிகளில் 558 வெற்றிகளை குவித்து முதலிடத்தில் உள்ளது.

5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *