Use your ← → (arrow) keys to browse
-
சச்சின் டெண்டுல்கர் – 259 இன்னிங்ஸ்
சச்சின் படைத்த சாதனை பட்டியலை அடுக்கி கொண்டே போகலாம். ஒருநாள் போட்டியில் தனி நபருக்கான அதிகபட்ச ஸ்கோர் இவருடையது தான். டெஸ்ட் போட்டியிலும் இவரே முதலிடம் வகிக்கிறார்.
இவர் ஒருநாள் போட்டியில் 10000 ரன்களை 259 இன்னிங்சில் குவித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
Use your ← → (arrow) keys to browse