9. குமார் சங்கக்கரா – 296 இன்னிங்ஸ்
இலங்கை அணிக்காக ஒருநாள் பொடியாக இருக்கட்டும், டெஸ்ட் போட்டியாக இருக்கட்டும் இரண்டிலும் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சங்கக்காரா. இவர் 296 இன்னிங்சில் 10000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.
இலங்கை அணிக்காக 404 ஒருநாள் போட்டிகலை ஆடியுள்ள சங்கக்கரா 14,234 ரன்கள் எடுத்துள்ளார். இஹடில் 23 சதங்களும் 93அரைசதங்களும் அடங்கும்.