8. திலகரனே தில்ஷன் – 293 இன்னிங்ஸ்
இலங்கை அணியின் மிக சிறந்த துவக்க வீரர்களுள் ஒருவராக திகழ்ந்த தில்ஷன், 293 இன்னிங்சில் 10000 ரன்களை கடந்தார்.
ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாடிய 329 ஆட்டங்களில் 10,248 ரன்களும், 106 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.தோனியின் ’ஹெலிகாப்டர் ஷாட்’ போல தில்ஷானின் ’தில் ஸ்கூப்’ கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.