7. ராகுல் டிராவிட் – 287 இன்னிங்ஸ்
இந்திய அணியின் ஜாம்பவானாக டிராவிட் ஒருநாள் போட்டியில் 10000 ரன்களை 287 இன்னிங்சில் கடந்துள்ளார்.
இந்திய அணிக்காக 344 ஒருநாள் போட்டிகள் 10,889 ரன்கள் குவித்துள்ளார். பல இக்கட்டான கட்டங்களில் இந்திய அணிக்காக ஒரு பெருஞ்சுவராக இருந்ததால் இவருக்கு வால் என்ற பெயரும் உண்டு.