6. பிரையன் லாரா – 278 இன்னிங்ஸ்
மேற்கிந்திய அணியின் மிக சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் பிரையன் லாரா. இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். ஒருநாள் போட்டியில் 278 இன்னிங்ஸ்களில் 10000 ரன்களை கடந்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் 299 ஆட்டங்களில், 10405 ரன்கள் குவித்துள்ளார்.