ஒருநாள் போட்டியில் அதிவேகமாக பத்தாயிரம் ரன்களை கடந்த 10 வீரர்களின் பட்டியல் 1
6 of 10
Use your ← → (arrow) keys to browse

5. மகேந்திர சிங் தோனி – 273 இன்னிங்ஸ் 

ஒருநாள் போட்டியில் அதிவேகமாக பத்தாயிரம் ரன்களை கடந்த 10 வீரர்களின் பட்டியல் 2

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பொதுவாக 6வது வீரராக களமிறங்குவர். இந்தியா அணியை தவிர்க்க முடியாத சூழலில் கூட தனது நிதானமான ஆட்டதினால் மீட்டெடுத்துள்ளார். இவர் தனது 10000 ரன்களை 273 இன்னிங்சில் கடந்தார். 

6 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *