3. ரிக்கி பாண்டிங் – 266 இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங் உலகில் தலை சிறந்த கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன்களில் ஒருவர். ஆஸ்திரேலியா அணியில் 375 ஒருநாள் போட்டிகளை ஆடியுள்ள இவர் 13704 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் இவர், 266 இன்னிங்ஸ்களில் 10000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.