2. சவ்ரவ் கங்குலி – 263 இன்னிங்ஸ் 
இந்திய அணியின் மிகசிறந்த சப்டைங்களில் ஒருவர் கங்குலி. கேப்டன் பொறுப்பில் மட்டுமல்ல, ஒரு பேட்ஸ்மேனாகவும் இந்திய அணியில் பல சாதனைகளை புரிந்துள்ளார்.
இவர் 263 இன்னிங்சில் 10000 ரன்களை கடந்து, அதிவேக பட்டியலில் இரண்டாம் இடத்தில உள்ளார்.