உலகில் அதிவேகமாக பந்துவீச கூடிய டாப்-10 வேகப்பந்துவீச்சாளர்! 1
Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

உலகில் அதிவேகமாக பந்துவீச கூடிய டாப் 10 வீரர்கள்

வேகப்பந்து வீச்சு என்பது கிரிக்கெட்டில் ஒரு கலையாகும். அந்த கலையை கற்க மனத்திடம் மட்டும் இருந்து இருந்தால் போதாது. உடல் வாகு, மனதிடம் தேவையான அர்ப்பணிப்பு என பல நுணுக்கங்கள் தேவைப்படும். மேலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும். இவை அனைத்தையும் கடந்து ஒரு வேகப்பந்துவீச்சாளர் உருவாவது என்பது எளிதான காரியமல்ல. இருந்தாலும் தற்காலத்தில் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசும் பல பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

அவர்களில் டாப்-10 பந்துவீச்சாளர்களை தற்போது காண்போம்

பேட் கம்மின்ஸ் – 151 கி.மீ

உலகில் அதிவேகமாக பந்துவீச கூடிய டாப்-10 வேகப்பந்துவீச்சாளர்! 2
MANCHESTER, ENGLAND – SEPTEMBER 08: Pat Cummins of Australia celebrates dismissing Ben Stokes of England during day five of the 4th Specsavers Ashes Test match between England and Australia at Old Trafford on September 08, 2019 in Manchester, England. (Photo by Gareth Copley/Getty Images)

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிக் கொண்ட பின்னர் அந்த அணிக்கு பெரும் ஊக்கமாக இருந்தவர். அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு தலைவராக மாறியவர்.  2011ஆம் ஆண்டு தனது 18 வயதில் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கினார். அதன் பின்னர் காயம் காரணமாக நான்கு ஆண்டுகள் ஓய்வெடுத்துக் கொண்டார். மீண்டும் கிரிக்கெட் களத்திற்குள் வந்தபோது இன்னும் வேகமாக வீச தொடங்கினார். மேலும், தற்போது டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவர் 151 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேகமாக வீசியிருக்கிறார்.

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *