உலகில் அதிவேகமாக பந்துவீச கூடிய டாப்-10 வேகப்பந்துவீச்சாளர்! 1
2 of 10
Use your ← → (arrow) keys to browse

முகமது ஆமிர் – 151.9 கி.மீ

உலகில் அதிவேகமாக பந்துவீச கூடிய டாப்-10 வேகப்பந்துவீச்சாளர்! 2

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வீரர். பிக்சிங் செய்துவிட்டு தனது இளம் வயதில் ஐந்து வருட தடையை பெற்றவர். 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசும் வல்லமை படைத்தவர். 27 வயதான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இதன் காரணமாக உள்ளூர் போட்டிகளில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் பந்து வீசி வருகிறார். இவர் அதிவேகமாக 151.9 கிலோ மீட்டர் வேகத்தில் பேசியிருக்கிறார்.

2 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *