Use your ← → (arrow) keys to browse
அசுர வேகத்தில் சதமடித்து அசத்திய டாப் 10 வீரர்கள் பட்டியல்
கிரிக்கெட் விளையாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதற்கு வீரர்களின் அதிரடி ஆட்டங்களே மிக முக்கிய காரணம்.
அந்த வகையில் மிக குறைந்த பந்துகளில் சதம் அடித்து உலக ரசிகர்களை மிரள வைத்த டாப் 10 வீரர்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.
10; கிராகம் ரோஸ் – 36 பந்துகள்
ஆல் ரவுண்டரான கிராகம் ரோஸ் கடந்த 1990ம் ஆண்டு நடைபெற்ற முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் வெறும் வெறும் 36 பந்துகளில் சதம் அடித்ததே இந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இதே போட்டியில் ரோஸ் வெறும் 16 பந்துகளில் அரைசதம் கடந்தததும் குறிப்பிடத்தக்கது.
Use your ← → (arrow) keys to browse