Use your ← → (arrow) keys to browse
1; கிறிஸ் கெய்ல் – 30 பந்துகள்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், ஐ.பி.எல் ரசிகர்களும் இந்த போட்டியை நிச்சயம் மறக்க முடியாது. கடந்த 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் புனே வாரியஸ் மற்றும் பெங்களூர் இடையேயான போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடிய அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் வெறும் 30 பந்துகளில் சதம் கடந்ததே இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Use your ← → (arrow) keys to browse