9; கோரி ஆண்டர்ஸன் – 36 பந்துகள்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான கோரி ஆண்டர்சன் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெறும் 36 பந்துகளில் சதம் அடித்ததே இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.