8; ரோஹித் சர்மா – 35 பந்துகள்
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரும் நட்சத்திர வீரருமான ரோஹித் சர்மா கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணியுடனான டி.20 போட்டியில் வெறும் 35 பந்துகளில் சதம் அடித்திருப்பது இந்த பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.