7; டேவிட் மில்லர் – 35 பந்துகள்
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும் அந்த அணியின் சீனியர் வீரர்களில் ஒருவருமான டேவிட் மில்லர் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச அணியுடனான டி.20 போட்டியில் வெறும் 35 பந்துகளில் சதம் கடந்து அசத்தியது இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.