5; ஆண்ட்ரியூ சைமண்ட்ஸ் – 34 பந்துகள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆண்ட்ரியூ சைமண்ட்ஸ் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் வெறும் 34 பந்துகளில் சதம் அடித்து மிரள வைத்ததே இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.