3; ரிஷப் பண்ட் – 32 பந்துகள்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி டிராபியில் ஹிமாச்சல் பிரதேசம் அணியுடனான போட்டியில் 32 பந்துகளில் சதம் அடித்தது இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.