2; ஏ.பி டிவில்லியர்ஸ் – 31 பந்துகள்
சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்சிக்குள்ளாக்கிய தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டிவில்லியர்ஸ் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெறும் 31 பந்துகளில் சதம் அடித்து மிரள வைத்ததே இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.