கிரிக்கெட், சிறந்த பந்துவீச்சாளர்கள், கர்ட்லி அம்ப்ரோஸ், வார்னே, முரளிதரன், மெக்ராத். கர்ட்னி வால்ஷ். ரிச்சர்ட் அட்லீ, வாசிம் அக்ரம், ஜோல் கார்னெர், மைகேல் ஹோல்ட்டிங்

டாப் 10 சிறந்த பந்து வீச்சாளர்கள்: கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்கே சாதகம் என்று சொல்லுவார். பந்து வீசுவது ஒன்றும் சுலபம் இல்லை. சில பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை திண்டாட செய்யவார்கள். சிறந்த பேட்ஸ்மேன்களை சுலபமாக வெளியேற்றி, அவர்களின் அணிக்கு வெற்றியை தேடி தந்த பந்து வீச்சாளர்கள் பல. இப்பொழுது டாப் 10 சிறந்த பந்துவீச்சாளர்களை பாப்போம்.

மைகேல் ஹோல்ட்டிங் (மேற்கிந்தியத் தீவுகள்)

கிரிக்கெட், சிறந்த பந்துவீச்சாளர்கள், கர்ட்லி அம்ப்ரோஸ், வார்னே, முரளிதரன், மெக்ராத். கர்ட்னி வால்ஷ். ரிச்சர்ட் அட்லீ, வாசிம் அக்ரம், ஜோல் கார்னெர், மைகேல் ஹோல்ட்டிங்

ஹோல்ட்டிங், இவரும் மேற்கிந்திய தீவுக்காக விளையாடிய சிறந்த வேகப்பந்து வீச்சாளர். இவர் 1970 மற்றும் 1980’இல் அற்புதமாக பந்துவீசினார். இவரை கண்டாலே எதிரணி வீரர்கள் பயப்படுவர்.

டெஸ்ட்: போட்டிகள் – 60, விக்கெட் – 249, சராசரி – 23.68
ஒருநாள்: போட்டிகள் – 102, விக்கெட் – 142, சராசரி – 21.36

ஜோல் கார்னெர் (மேற்கிந்தியத் தீவுகள்)

கிரிக்கெட், சிறந்த பந்துவீச்சாளர்கள், கர்ட்லி அம்ப்ரோஸ், வார்னே, முரளிதரன், மெக்ராத். கர்ட்னி வால்ஷ். ரிச்சர்ட் அட்லீ, வாசிம் அக்ரம், ஜோல் கார்னெர், மைகேல் ஹோல்ட்டிங்

இவர் 6 அடி 8 அங்குலம் இருப்பதால், இவரை ‘பிக் பேர்ட்’ என்று கூப்பிடுவார்கள். இவரின் உயரத்தை வைத்து இவர் பயங்கரமாக பந்து வீசுவார். இவரையும் அக்காலத்தில் சிறந்த பந்துவீச்சாளராக கருதப்பட்டனர்.

டெஸ்ட்: போட்டிகள் – 58, விக்கெட் – 259, சராசரி – 20.98
ஒருநாள்: போட்டிகள் – 93, விக்கெட் – 146, சராசரி – 18.84

கர்ட்லி அம்ப்ரோஸ் (மேற்கிந்தியத் தீவுகள்)

கிரிக்கெட், சிறந்த பந்துவீச்சாளர்கள், கர்ட்லி அம்ப்ரோஸ், வார்னே, முரளிதரன், மெக்ராத். கர்ட்னி வால்ஷ். ரிச்சர்ட் அட்லீ, வாசிம் அக்ரம், ஜோல் கார்னெர், மைகேல் ஹோல்ட்டிங்

அவருடைய கிரிக்கெட் வாழ்வில், அம்ப்ரோஸ்த்தான் சிறந்த மேற்கிந்தியத்தீவு பந்துவீச்சாளராக கருதப்பட்டனர். இவரை கண்டாலே எதிரணி தொடக்க வீரர்கள் அஞ்சுவார்கள்.

டெஸ்ட்: போட்டிகள் – 98, விக்கெட் – 405, சராசரி – 20.99
ஒருநாள்: போட்டிகள் – 176, விக்கெட் – 225, சராசரி – 24.12

வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)

கிரிக்கெட், சிறந்த பந்துவீச்சாளர்கள், கர்ட்லி அம்ப்ரோஸ், வார்னே, முரளிதரன், மெக்ராத். கர்ட்னி வால்ஷ். ரிச்சர்ட் அட்லீ, வாசிம் அக்ரம், ஜோல் கார்னெர், மைகேல் ஹோல்ட்டிங்

பாகிஸ்தானின் ஆபத்தான பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம். புது பந்துகளில் இவரை போல் யாரும் ஸ்விங் பண்ண மாட்டார்கள். இவர் இன்றும் அதே வேகம் மற்றும் வேகத்துடன் கூடிய ஸ்விங்கும் செய்ய கூடிய பந்துவீச்சாளர்.

டெஸ்ட்: போட்டிகள் – 104, விக்கெட் – 414, சராசரி – 23.62
ஒருநாள்: போட்டிகள் – 356, விக்கெட் – 502, சராசரி – 23.52

ரிச்சர்ட் அட்லீ (நியூஸிலாந்து)

கிரிக்கெட், சிறந்த பந்துவீச்சாளர்கள், கர்ட்லி அம்ப்ரோஸ், வார்னே, முரளிதரன், மெக்ராத். கர்ட்னி வால்ஷ். ரிச்சர்ட் அட்லீ, வாசிம் அக்ரம், ஜோல் கார்னெர், மைகேல் ஹோல்ட்டிங்

இவரை உலகின் 2வது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளராக விசிடன் தேர்ந்தெடுத்தது. நியூஸிலாந்தின் சிறந்த வீச்சாளராக கருதப்பட்டது. இவர்தான் டெஸ்ட் போட்டிகளில் முதலில் 400-விக்கெட்டுகளை எடுத்தார்.

டெஸ்ட்: போட்டிகள் – 86, விக்கெட் – 431, சராசரி – 22.29
ஒருநாள்: போட்டிகள் – 115, விக்கெட் – 158, சராசரி – 21.56

கர்ட்னி வால்ஷ் (மேற்கிந்திய தீவுகள்)

கிரிக்கெட், சிறந்த பந்துவீச்சாளர்கள், கர்ட்லி அம்ப்ரோஸ், வார்னே, முரளிதரன், மெக்ராத். கர்ட்னி வால்ஷ். ரிச்சர்ட் அட்லீ, வாசிம் அக்ரம், ஜோல் கார்னெர், மைகேல் ஹோல்ட்டிங்

இவர்தான் முதலில் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை கடந்தவர். இவரும் அம்பரோசும் சேர்ந்து எதிரணியின் வீரர்களை நொறுக்கினர். இப்பொழுதும் மேற்கிந்திய தீவின் சிறந்த பந்துவீச்சாளர்கள் யார் என்று கேட்டால் இவருடைய பெயரை சொல்லுவார்கள்.

டெஸ்ட்: போட்டிகள் – 132, விக்கெட் – 519, சராசரி – 24.44
ஒருநாள்: போட்டிகள் – 205, விக்கெட் – 227, சராசரி – 30.47

க்ளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா)

கிரிக்கெட், சிறந்த பந்துவீச்சாளர்கள், கர்ட்லி அம்ப்ரோஸ், வார்னே, முரளிதரன், மெக்ராத். கர்ட்னி வால்ஷ். ரிச்சர்ட் அட்லீ, வாசிம் அக்ரம், ஜோல் கார்னெர், மைகேல் ஹோல்ட்டிங்

கிரிக்கெட் வரலாற்றில் இவரை சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்பட்டனர். இவரால் இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யும் திறன் கொண்டவர். இவர் ஆஸ்திரேலியாவிற்கு சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார்.

டெஸ்ட்: போட்டிகள் – 124, விக்கெட் – 563, சராசரி – 21.64
ஒருநாள்: போட்டிகள் – 250, விக்கெட் – 381, சராசரி – 22.02

ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா)

கிரிக்கெட், சிறந்த பந்துவீச்சாளர்கள், கர்ட்லி அம்ப்ரோஸ், வார்னே, முரளிதரன், மெக்ராத். கர்ட்னி வால்ஷ். ரிச்சர்ட் அட்லீ, வாசிம் அக்ரம், ஜோல் கார்னெர், மைகேல் ஹோல்ட்டிங்

ஆஸ்திரேலியான் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவும் எதிரணியின் பேட்ஸ்மேன்களை பஸ்பம் ஆக்கிடுவார். இவரை ஆஸ்திரேலியாவிற்காக பல போட்டிகளை தன்னுடைய பந்துவீச்சால் வென்றுள்ளார்.

டெஸ்ட்: போட்டிகள் – 145, விக்கெட் – 708, சராசரி – 25.41
ஒருநாள்: போட்டிகள் – 194, விக்கெட் – 293, சராசரி – 25.73

முத்தையா முரளிதரன் (இலங்கை)

கிரிக்கெட், சிறந்த பந்துவீச்சாளர்கள், கர்ட்லி அம்ப்ரோஸ், வார்னே, முரளிதரன், மெக்ராத். கர்ட்னி வால்ஷ். ரிச்சர்ட் அட்லீ, வாசிம் அக்ரம், ஜோல் கார்னெர், மைகேல் ஹோல்ட்டிங்

இவர் தமிழ்நாட்டில் பிறந்து இலங்கைக்கு விளையாடி உள்ளார். இவருடைய சுழற்பந்தை சமாளிக்கவே முடியாது. இவரை சிறந்த சுழற்பந்து வீச்சாளராக கருதப்பட்டனர்.

டெஸ்ட்: போட்டிகள் – 133, விக்கெட் – 800, சராசரி – 22.72
ஒருநாள்: போட்டிகள் – 350, விக்கெட் – 534, சராசரி – 23.08

சிட்னி பார்னெஸ் (இங்கிலாந்து)

கிரிக்கெட், சிறந்த பந்துவீச்சாளர்கள், கர்ட்லி அம்ப்ரோஸ், வார்னே, முரளிதரன், மெக்ராத். கர்ட்னி வால்ஷ். ரிச்சர்ட் அட்லீ, வாசிம் அக்ரம், ஜோல் கார்னெர், மைகேல் ஹோல்ட்டிங்

இவரை சிறந்த பந்துவீச்சாளராக அக்காலத்தில் கருதப்பட்டனர். இவர் விக்கெட் எடுக்கமுடியாத சூழ்நிலையிலும், விக்கெட் எடுக்க கூடிய பந்துவீச்சாளர். இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யும் திறமை வாய்ந்தவர் இவர்.

டெஸ்ட்: போட்டிகள் – 27, விக்கெட் – 189, சராசரி – 16.43
FC: போட்டிகள் – 133, விக்கெட் – 719, சராசரி – 17.09

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *