கிரிக்கெட் வீரர்களிடையே நடைபெற்றுள்ள டாப் 10 சண்டைகள்
கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களிடம் மிக விரைவில் பிரபலமடைந்தததற்கு போட்டியின் இடையேய இரு அணி வீரர்களுக்கும் இடையே நடக்கும் சில சில சண்டைகளும் காரணம் என்றால் அது மிகையல்ல.
அந்த வகையில் கிரிக்கெட் தோன்றிய காலத்தில் இருந்து தற்போது வரை இரு அணிகள் வீரர்கள் இடையே நடைபெற்ற டாப் 10 ஸ்லெட்ஜிங் பட்டியலை இங்கு பார்ப்போம்.
1; சோயிப் அக்தர் – சேவாக்
இந்திய – பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதை போல சண்டைக்கும் பஞ்சமே இருக்காது. குறிப்பாக அக்தர் – ஹர்பஜன் சிங் போன்ற ஆக்ரோஷமான வீரர்கள் விளையாடிய காலத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும்.
இதில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ஆகியோர் இடையே நடந்த ஸ்லெட்ஜிங்.
வீடியோ;