Use your ← → (arrow) keys to browse
10; பில் உட்புல் – டக்லஸ் ஜார்டின்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பில் உட்புல் மற்றும் முன்னாள் இங்கிலாந்து வீரர் டக்லஸ் ஜார்டின் இடையே நடைபெற்ற சண்டை இந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இருவரும் மைதானத்தில் கெட்ட வார்த்தையால் திட்டி கொண்டனர்.
Use your ← → (arrow) keys to browse