2; கிளம் மெக்ராத் – எட்டோ பிராண்ட்ஸ் (ஜிம்பாப்வே)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான கிளன் மெக்ராத் மற்றும் ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் எட்டோ பிராண்ட்ஸ் ஆகியோருடையே ஒரு முறை சண்டை வந்துள்ளது.
ஒரு முறை எட்டோ பிராண்ட்ஸ் வீசிய பந்தை மெக்ராத் அடிக்காமல் விட்ட போது மெக்ராத்தை நோக்கி வந்த பிராண்ட்ஸ் அவரிடம் “நீ ஏன் இவ்வளவு குண்டாகி இருக்கிறாய்..?” என்று கேட்ட உடன் கடும் ஆத்திரம் அடைந்த மெக்ராத் “அதற்கு காரணம் நானும் உனது மனைவியும் ஒவ்வொரு முறை காதலை வெளிப்படுத்தும் பொழுதும் எனக்கு உனது மனைவி பிஸ்கட் கொடுப்பார், அதனால் தான் குண்டாக உள்ளேன்” என்று மெக்ராத் சட்டென்று கூற ஜிம்பாப்வே வீரர்களே சிரித்துவிட்டனர்.