4; சச்சின் டெண்டுல்கர் – அப்துல் காதிர்(பாகிஸ்தான்)
சாதுவான வீரர் என்று பெயரெடுத்த சச்சின் டெண்டுல்கரே ஒரு முறை மோதலில் ஈடுபட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் அதுவும் சச்சின் தனது 16வது வயதிலேயே அப்துல் காதிர் என்னும் பாகிஸ்தான் வீரருடன் வார்த்தை போரில் ஈடுபட்டார்.
வீடியோ;