9; மெர்வ் ஹூக்ஸ் – ராபின் ஸ்மித் (இங்கிலாந்து)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மெர்வ் ஹூக்ஸ் மற்றும் இங்கிலாந்து வீரர் ராபின் ஸ்மித் ஆகியோர் கடந்த 1989ம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் இருவரும் மைதானத்தில் மாற்றி மாற்றி கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி சண்டை போட்டுக்கொண்டனர்.