ஷேன் வாட்சன்
ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஷேன் வாட்சன், அவருடைய உடல் மற்றும் கவற்சியினால் பல ரசிகர்களை கொண்டிருக்கிறார். இவர் கடைசி 2 வருடங்களில் அவருடைய உடலை நன்றாக மேம்படுத்தியுள்ளார். வாட்சன் இப்பொழுது கிரிக்கெட்டில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக திகரழ்கிறார்.