ஷாஹித் அப்ரிடி
அப்ரிடி, இவர் தனது முதல் ஒரு நாள் போட்டியிலேயே 37-பந்துகளில் 100-ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தார். இருக்கு பாகிஸ்தானில் பலகோடி ரசிகர்கள் உள்ளார்கள். இவர் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார்.