ஏபி டீ வில்லியர்ஸ்
தென்னாபிரிக்காவின் அதிரடி வீரர் ஏபி டீ வில்லியர்ஸ், தனது அதிரடி பேட்டிங் மற்றும் பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்தார். இவரும் கிரிக்கெட்டில் ஒரு கவர்ச்சியான வீரர் என்று சொல்லலாம்.