ஐ.பி.எல் டி.20 தொடர்… அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 10 வீரர்கள்
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல் டி.20 தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் ஏற்கனவே 10 சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது.
இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒட்டுமொத்த தொடரிலும் சேர்த்து அதிக ரன்கள் எடுத்துள்ள டாப் 10 வீரர்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வீரர் யார் என்பதை அறிய ஒவ்வொரு பக்கமாக க்ளிக் செய்து பார்க்கவும்.
10., ஏ.பி டிவில்லியர்ஸ்;
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், மிஸ்டர் 360 டிகிரி மேன் என்று அழைக்கப்படுபவருமான ஏ.பி டிவில்லியர்ஸ் ஐ.பி.எல் தொடரில் இதுவரை டெல்லி மற்றும் பெங்களூர் அணிக்காக விளையாடியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் 129 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ் மொத்தம் 3473 ரன்கள் எடுத்துள்ளார்.