6., உத்தப்பா;
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான ராபின் உத்தப்பா, ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா, மும்பை, புனே மற்றும் பெங்களூர் அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள உத்தப்பா, மொத்தம் 3778 ரன்கள் குவித்துள்ளார்.