5., டேவிட் வார்னர்;
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர், ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிக்காக இதுவரை விளையாடியுள்ளார். மொத்தம் 114 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 4014 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளார்.