3., ரோஹித் சர்மா;
ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா, ஐ.பி.எல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை மொத்தம் 159 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா மொத்தம் 4207 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார்.