9., ஜாகீர் கான்;
தனது நேர்த்தியான பந்துவீச்சு மூலம் இந்திய அணியில் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்த ஜாகீர் கான், ஐ.பி.எல் தொடரில் இதுவரை டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 100 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகீர் கான் இதுவரை 102 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.